தூய அந்தோனியார் | என்னென்று சொல்வேன் |
என்னென்று சொல்வேன் என் தேவனே என் கண்கள் உமைக்காணும் பேறுபெற்றன எம் புனிதர் வழியாக உமைக்கண்டன.. பெரும்பாக்கியம் என்றும் பேரானந்தம் பெரும்பாக்கியம் என்றும் பேரானந்தம் ஒரு நாள் இரவு ஊர் உறங்கும் வேளை நம் புனிதர் அறையினிலே பேரொளியின் தாலை வேதாகம இதழ் மீதிலே நம் தேவபாலகனின் சிறு பாதங்கள் அந்தோனியார் அணைக்கும் பிஞ்சு விரல்கள் ஒளிவெள்ளமாக கண் கூச நின்றேன் குழந்தை இயேசு புனிதரோடு அகம் மகிழ கண்டேன் தேவலோகமாய் பூமி தெரிந்தது அதிர்சியினில் எனைமறந்தேன் மெய் சிலிர்த்தது |