தூய அந்தோனியார் | அந்தோனி மாமுனியே |
அந்தோனி மாமுனியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் குறுகிய வாழ்க்கைப் பயணம் நாங்கள் பாவம் செய்தோம் தினமதிகம் எமக்காக தினம் இறைவனிடம் மன்றாடி எமைக்காரும் இறைவனின் வழியில் நடந்தீர் - பல புதுமைகள் செய்தெம்மை மீட்டீர் இறைவனின் அரசில் எங்களையும் இணைத்திட மன்றாடுவீர் |