Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் 1158-வாழ்க வாழ்கவே அந்தோனி  
வாழ்க வாழ்கவே அந்தோனி மாமுனீந்திரனே
தேடித்தேடி வந்தவர்க்கு நாடி நாடி நல்வரங்கள்
கோடி கோடியாகச் செய் கோடியற்புதர் நீரே

தேவதிருப்பாலனை தாவிக்கட்டி அணைக்க
பூவில் வரமடைந்த புண்ணிய சம்பரனே - வாழ்க

வெட்டுண்ட அளகத்தை ஒட்டவைத்த குருவே
துஷ்டர் இட்ட நஞ்சையும் உட்கொண்ட மாமுனியே - வாழ்க

மீனினங்கள் கேட்கவே ஞான உபதேசம் செய்
ஞான மொழி அரசே ஞானிகளின் சிரசே - வாழ்க


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!