புனித அந்தோனியார் | 1152-பார்புகழ் அந்தோனியார |
பார்புகழ் அந்தோனியார்...... பக்தர் போற்றும் அந்தோனியார்.......நாம் பண்புடனே அவர் பெருமை நிதம் பாடி அகமகிழ்வோம் நினைந்து நினைந்து எந்தன் நெஞ்சம் நெகிழுதையா புதுமைகள் பல கண்டு உள்ளம் மகிழுதையா உணர்ந்து உணர்ந்து உள்ளம் வருந்தித் திருந்துதையா- 2 உலகத்தில் உயிர் வாழ மழையான புனிதரையா குழந்தை யேசுபாலன் அவரின் கரத்தில் தவழ்ந்தார் பாவிகள் மனம் திரும்ப இறைவார்த்தை எடுத்துரைத்தார் கோடி கோடியாய் புதுமை செய்தவர் - 2 நாடி வரும் மாந்தர் குறை தீர்க்கும் புனிதரையா |