புனித அந்தோனியார் | 1132-அற்புதம் காண விரும்பும் மனிதரே |
அற்புதம் காண விரும்பும் மனிதரே வாருங்கள் செபியுங்கள் - புனிதர் பாதம் சேருங்கள் (2) படுக்கையில் வீழ்ந்தவர் புதுமையாக எழுந்தனர் (2) கடலில் விழுந்து தவித்தவர் கரையை அடைந்து மகிழ்;ந்தனர் குருடரும் அருள் பெற்று ஒளியைக் கண்டனர் - 2 பொருளினைத் தொலைத்தவர் - கண்டு எடுக்க அருள் செய்தார் (2) கடின உள்ளம் கொண்டவர் கனிந்த இதயம் பெறச்செய்தார் கயவரும் கடவுளை கண்டு துதித்தனர் - 2 |