புனித அன்னம்மாள் | சர்வலோக நாயகியே |
சர்வலோக நாயகியே - எம் தாயே மங்களம் எம் தாயே மங்களம் எங்கள் நேய மங்களம் தரும சீலம் ......அன்னம்மாயே மங்களம் திருவுலாவுன் பரம தேவன் அருமை மைந்தன் பாட்டியாம் பெருமை பூண்டெம் அனைவருக்கும் உரிமை சேர் சீமாட்டியாம் திரு உரேப்பு பருவதத்தின் உருவகப் பிரதாபியே பெருமை தங்கும் அரச வள்ளல் மரபுதித்த தேவியே |