புனித அன்னம்மாள் | அன்னாள் அன்னையே |
அன்னாள் அன்னையே அன்பானவளே உன் பாதம் நாடியே வந்தோம் காருமம்மா கண் பாருமம்மா கவலைகள் தீருமம்மா கண்கள் கலங்குதம்மா - அம்மா கண்ணீர் துடைத்தருள்வாய் உள்ளம் உடைந்து வந்தோம் - அம்மா இன்னருள் ஈந்தருள்வாய் ஆடிமதினி நீ - அம்மா உன் உற்சகம் காணவரும் ஊரார் அனைவருக்கும் - அம்மா இன்னருள் ஈந்தருள்வாய் |