அனைத்துப் புனிதர்கள் | வரங்களின் வடிவாம் புனிதர்களே |
வரங்களின் வடிவாம் புனிதர்களே உம் புகழ் போற்றிப் பாடுகிறோம் பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே வரம் தரும் தூய இராயப்பரே.... உம் புகழ் போற்றிப் பாடுகிறோம் வரம் தரும் தூய அந்திரேயாவே.... வரம் தரும் தூய யாக்கோபே..... வரம் தரும் தூய சீமோனே... . வரம் தரும் யுதா ததேயுவே.... வரம் தரும் தூய யாக்கோபே... வரம் தரும் தூய பிலிப்புவே... வரம் தரும் தூய யோவானே ... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் தூய பர்தலமேயுவே... வரம் தரும் தூய மத்தேயுவே.... வரம் தரும் தூய மத்தியாசே... வரம் தரும் தூய சின்னப்பரே... வரம் தரும் தூய தோமாவே.... வரம் தரும் புனித சக்கரியாவே... வரம் தரும் புனித எலிசபேத்தே... வரம் தரும் புனித யோசேப்பே...... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித யோவானே.... வரம் தரும் புனித சுவக்கினே.... வரம் தரும் புனித அன்னாளே.... வரம் தரும் புனித ஸ்தேவானே.... வரம் தரும் புனித பர்ணபாஸே.... வரம் தரும் புனித லூக்காவே... வரம் தரும் புனித மாற்குவே.... தூய மரியாளின் முக்காடே..... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) இயேசுக்கிறீஸ்துவின் பிறப்பிடமே... இராவுணவின் திரு மேசையே... கெஸ்த்தமனி தோட்டத்தின் உன்னதமே... இயேசுவின் கல்லறை மகத்துவமே... தூய ஆவியின் அருளிடமே... வரம் தரும் புனித லிடியாவே... வரம் தரும் புனித லீனசே... வரம் தரும் புனித கிளிடசே..... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே வரம் தரும் புனித கிளமெந்தே... வரம் தரும் புனித சிக்ஸ்தூசே... வரம் தரும் புனித இரேனியுசே.... வரம் தரும் புனித செசியலியம்மாளே.... வரம் தரும் வனத்து அந்தோனியாரே... வரம் தரும் புனித வெனான்சிசே.... வரம் தரும் புனித லாரன்சே... வரம் தரும் புனித செபஸ்தியாரே.... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித விக்ரரே.... வரம் தரும் புனித யூலியனே..... வரம் தரும் புனித கிரசகொன்சே.... வரம் தரும் புனித பங்கிராசே.... வரம் தரும் புனித அனஸ்தாசியாவே..... வரம் தரும் புனித அஞ்ஞேசம்மாளே.... வரம் தரும் புனித சில்வெஸ்ரரே.. வரம் தரும் புனித மார்ட்டினே..... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித அம்புறோசே..... வரம் தரும் புனித தியோடறே... வரம் தரும் புனித எரோணிமுசே... வரம் தரும் புனித அகுஸ்தினாரே... வரம் தரும் புனித அலெக்சிஸ்சே.... வரம் தரும் புனித பெனடிக்ரே... வரம் தரும் புனித கிரகோரியாரே.... வரம் தரும் புனித ஊர்சுளாவே... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித புறூனோவே... வரம் தரும் புனித பெர்னாந்துவே... வரம் தரும் புனித தோமினிக்கே... வரம் தரும் புனித அசீசியாரே... வரம் தரும் புனித கிளாராவே... வரம் தரும் பதுவை அந்தோனியாரே... வரம் தரும் தோமஸ் அக்குவினாசே.... வரம் தரும் புனித கேட்றூத் அம்மாளே... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித ஜோர்ச்சே... வரம் தரும் புனித பிறிச்சித்தே... வரம் தரும் புனித கயத்தானே.... வரம் தரும் லயொலா இஞ்ஞாசியாரே.... வரம் தரும் புனித அருளப்பரே.... வரம் தரும் பிரான்சிஸ் சவேரியாரே.... வரம் தரும் புனித ஸ்தனிஸ்லாசே.... வரம் தரும் புனித போர்ஜியாவே.... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் அவிலா தெரேசம்மாளே..... வரம் தரும் கனிசியு பீற்றரே.... வரம் தரும் பிலிப்பு நேரியே.... வரம் தரும் ஜாண்டே கோட்டோவே... வரம் தரும் ஞான பிரகாசியாரே.... வரம் தரும் புனித யேம்ஸ் கிசாயே... வரம் தரும் புனித கிடியோசியே.... வரம் தரும் புனித பவுல் மிக்கியே..... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித ஜோமேனம்மாளே வரம் தரும் புனித அன்ட்றூ அவல்லினோவே வரம் தரும் புனித லியோனார்டே வரம் தரும் லில்லிஸ் கமில்லூவே வரம் தரும் அல்போன்ஸ் ரொட்றிக்கே வரம் தரும் புனித ஜான் பெர்க்மான்சே வரம் தரும் புனித பிரான்சிஸ் சலேசியாரே வரம் தரும் புனித பிரான்சிஸ் ரெஜிஸ்ஸே பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் புனித யோசேப்பு கலசான்ஸே..... வரம் தரும் புனித பீற்றர் கிளேவரே.... வரம் தரும் அன்ட்றூ பபொலாவே.... வரம் தரும் வின்சென்ட் தே தேபவுலே..... வரம் தரும் புனித அருளானந்தரே.... வரம் தரும் புனித அசுந்தா பல்லொட்டாவே... வரம் தரும் புனித நிக்கோலாசே..... புனித காண்டர் பெரி பீட்டரே... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் யோசப் வாசுவே... வரம் தரும் லிட்டர் பிரான்ஸ்மாவே.... வரம் தரும் குழந்தை தெரேசம்மாளே.... வரம் தரும் புனித அல்போண்சே.... வரம் தரும் புனித பியோவே.... வரம் தரும் புனித ஜூனிஜூகானே..... வரம் தரும் புனித கெனோசாவே.... வரம் தரும் புனித ஜோஸ்பின் பகித்தாவே.... பணிந்தோம் உம்மைப் புகழ்ந்தோம் உமதாசீர் எம்மில் நிறையவே (2) வரம் தரும் எல்லாப் புனிதர்களே வரம் தரும் எல்லாப் புனிதைகளே https://www.youtube.com/watch?v=wTSX_5Kvxio |