அனைத்துப் புனிதர்கள் | வரங்களின் வடிவாம் புனிதர்களே |
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும் கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும் ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும் புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித யாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித லாரன்சே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித லொயோலா இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித பிரான்சிஸ்குவே, சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித செபஸ்தியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பதுவை அந்தோனியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அல்போன்சம்மாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித தந்தை பியோவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அன்னை தெரசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவனின் எல்லாப் புனிதர்களே, புனிதையர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே உமது மரணத்தினாலே, உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்) தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால் புத்துயிர்பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்) உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு, இந்த நீருற்றை உமது அருளினால் புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். உயிருள்ள கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தருளும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தருளும். கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தருளும் - கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தருளும் |