புனித சூசையப்பர் | பூங்கொடி தாங்கிடும் |
பூங்கொடி தாங்கிடும் புனிதரே வாழ்க இயேசுவின் தந்தையாம் சூசையே வாழ்க வாழ்க சூசையே வாழ்க வாழ்க சூசையே வாழ்க வானுலகாளும் தேவனின் மைந்தன் வன்முறைகாரும் கரங்களிலே வானுலகாளும் தேவனின் மைந்தன் வன்முறைகாரும் கரங்களிலே ஞானமும் அறிவும் நீதியும் அன்பும் நிறைந்திடும் தினமுன் கண்களிலே மாபெரும் கிறீஸ்து வேந்தனின் அன்னை வாழ்ந்திருப்பார் உன் இல்லத்திலே மானிடர் போற்றும் நட்பென்னும் செல்வம் வைத்திடும் நாமுன் உள்ளத்திலே |