Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் 1123-  


நாசரேத்தில் ஓர் குடும்பம்
வாசமுள்ள திருக்குடும்பம்
சேசுமரி சூசை என்னும்
பாசமுள்ள திருக்குடும்பம்
வாரீர் வாரீர் வந்து பாரீர் பார்த்து வாரீர்

அன்பு மகிழ்ச்சி பரிவுடனே
பண்பில் வாழும் ஓர் குடும்பம்
உண்மை நீதி நேர்மையுடன்
அனவான திருக்குடும்பம்

பரிசுத்தமும் பாக்கியமும்
நிறைந்து மகிழும் ஓர் குடும்பம்
இறைவனையே தன்னில் கொண்டு
வாழும் வளரும் திருக்குடும்பம





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!