புனித சூசையப்பர் | 1124-எங்கள் காவலரே |
எங்கள் காவலரே. புனித சூசையே. எங்கள் காவலரே... புனித சூசையே....(2) உந்தன் காவலிலே எம்மைக் காத்தருளும் எம்மைக் கண்ணோக்குமே உமது பாதத்தில் 2 கன்னியின் காவலரே கருணையின் பிறப்பிடமே (2) கல்வியின் துணையாளரே உழைப்பின் மாதிரியே (2) எம்மைக் கண்ணோக்குமே உமது பாதத்தில் (2) குடும்பத்தின் கலங்கரையே குறை தீர்க்கும் அகல்விளக்கே(2 நீதியின் சுடரொளியே நல்மரண காவலரே (2) எம்மைக் கண்ணோக்குமே உமது பாதத்தில் (2) |