புனித சூசையப்பர் | 1123-எங்கள் காவலாம் |
எங்கள் காவலாம் சூசை தந்தையின் மங்களங்கள் என்று சொல்லி இங்கு பாடுவோம் செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்க கோலை ஏந்திடும் கன்னித்தாயாரின் பத்தா நீ அல்லோ உன்னதமாய் பெறும் மாட்சி உற்ற பாக்கியனே சென்னி மகுட முடிபுனைந்த மன்னர் கோத்ர மாதவா இயேசுநாதரின் செல்வத் தாதை நீ நேசபுத்ரர் இன்று ஸ்துத்யம் பாடவந்தோமே தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும் ஆசை கொண்டு பாடவே |