Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குழந்தை இயேசு பாடல்கள் குழந்தை இயேசுவே நன்றி  

தேவா குழந்தையே தேற்றும் தெய்வமே
என்னில் வாருமே உன்னில் இணையவே
அருளைத் தாருமே அன்பைப் பொழியுமே

உந்தன் சித்தம் என் வாழ்விலே - லாலலாலலா லலல்லா
என் நாளும் மலர வேண்டுமே
உந்தன் வார்த்தை என் வாழ்விற்கு எந்நாளும் ஒளியகுமே
உந்தன் பாதையில் நான் செல்லவே
ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே

உந்தன் வலக்கரம் பாதுகாக்கவே - லாலலாலலா லலல்லா
எந்நாளும் இருக்கவேண்டுமே
உந்தன் பணியை நான் செய்யவே - லாலலாலலா லலல்லா
எந்நாளும் அருள்தாருமே
உந்தன் பாதையில் நான் செல்லவே
ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்