குழந்தை இயேசு பாடல்கள் | என்னில் வா குழந்தை இயேசுவே |
என்னில் வா குழந்தை இயேசுவே என் இதயம் அழைத்தது மனம் தேடும் அமைதியை குழந்தையே தாருமே தீராநோயும் தீண்டும்போதும் திடமாய் வாழவேண்டும் அலையாய் சோகம் சூழும்போதும் மகிழ்வாய் வாழ வேண்டும் வாடும் நெஞ்சில் அமைதி வேண்டும் குழந்தையே.. இயேசுவே இயேசுவே இயேசுவே மனிதர் என்னை மறக்கும்போது மனதில் நீ வேண்டுமே பொருளும் புகழும் பிரிந்தபோதும் அருளே வாழ வேண்டும் வரண்ட வாழ்வில் வசந்தம் வேண்டும் குழந்தையே.. இயேசுவே இயேசுவே இயேசுவே |