Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குழந்தை இயேசு பாடல்கள் இதய தீபமே  
இதய தீபமே எங்கள் குழந்தை யேசுவே
எம் இதயம் நிறைந்த நன்றியால் உம்மை பாடுவோமே 2

அன்பினுக்காய் அவனியில் வாழ்ந்து
அகிலம் வென்றவரே - எம்
அன்பு வாழ்க்கை அவனியில் சிறக்க
ஆலயம் கொண்டவரே 2
சுகமாக வா என் சுமை நீக்க வா 2
சுமை தாங்கியே எம் சுமை தாங்கியே

ஒளியிழந்து வழிதவறி வாழ்ந்த நாட்கள் உம்
அருளிழந்து உண்மை மறந்த நாட்களன்றோ 2
குழந்தை யேசுவே உம் துணை இருந்தாலே 2
இருள் நீங்குமே எங்கும் ஒளியாகுமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்