Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

 மாதாபாடல்கள் -அம்மா மரியே வாழ்க!  

அம்மா மரியே வாழ்க! - எங்கள்
பரலோக மாதா வாழ்க!
உம் பாதம் வந்தோம்
உம்மை நம்பினோம்
எமக்காக மன்றாடும் - இயேசுவை
எமக்காக மன்றாடும்
மரியே வாழ்கவே! - எங்கள்
பரலோக மாதா வாழ்க! (2)

குடும்பங்கள் காத்திடுவீர் - எம்
குடிகளை உயர்த்திடுவீர்
தொழில் துறை ஆசீர்வதிப்பீர் - எம்
வளங்களை அசீர்வதிப்பீர் - எம்
நிலங்களை ஆசீர்வதிப்பீர்

சிறுவரைக் காத்துக் கொள்வீர் - எம்
இளைஞரை அரவணைப்பீர் - எம்
முதியோரை பாதுகாப்பீர் - எம்
நோய்களைத் தீர்த்திடுவீர் - எம்
வாழ்வில் துணையிருப்பீர்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா