மாதாபாடல்கள் | வாழ்க மாமரியே |
வாழ்க மாமரியே தேவபாலனை ஈன்றெடுத்த பாரினில் புகழ்பெற்ற மனிதருள் உயர்ந்தவளே- மிகு மாண்பும் மகிமையும் மிகுந்தவளே மனுக்குலம் காப்பவளே - எங்கள் மாமரி வாழியவே பண்பினில் சிறந்தவளே - இறை அன்பும் அருளும் இணைந்தவளே அறிவினை வென்றவளே - எங்கள் அவனியைக் காப்பவளே வறியவர் வாழ்ந்திடவே - புது விடுதலைக் கீதம் இசைத்தவளே பணியவர் வேண்டிடவே - இறை வார்த்தையை ஈன்றவளே |