மாதாபாடல்கள் | திருத்தலம் ஒன்றே |
திருத்தலம் ஒன்றே நான் உனைக் கண்டு பரவசம் மிகக் கொண்டேன் பாத்திமா தாயே....... உன் பெயர் அதுதானே பாத்திமா தாயே உன் பெயர் அதுவே சக்தியும் நிறைந்த தேவனின் தாயே கற்பெனும் மடியிலே கடவுளைச் சுமந்து எடுக்கின்ற வடிவத்தில் கருணையும் சேர்த்து இருள் பிடி நீக்கி அருள் பொடி தூவி அன்பிலே இன்னல் அகலச் செய்தாயே திருத்தலம் வாழியவே அன்பெனும் பீடத்தில் அகல் விளக்கேற்றி ஆருயிர் தியாகத்தில் வியர்வைகள் ஊற்றி உன்மகன் இயேசு இதயத்தில் உதித்த திருச்சபைக் கோவிலைக் காத்திடுவாயே திருத்தலம் வாழியவே |