மாதாபாடல்கள் | தாயே உன் பாதம் தேடி |
தாயே உன் பாதம் தேடி பிள்ளைகள் வந்தோம் கூடி ஆனந்தம் நீ தானே அம்மா எங்கள் ஆதாரம் நீ தானே அம்மா குறையோடு வந்தோரெல்லாம்....... ஓஹோ குறையோடு வந்தோரெல்லாம் நிறைவோடு சென்றார் அம்மா தாயே நீ வாழ்க என்று வாயாக சொன்னாரம்மா என் தாயாய் நீ இருக்க எனனம்மா எனக்கு வேணும் தீராத நோய்கள் எல்லாம் ..... ஓஹோ தீருமே உன்னை கண்டால் மாறாத பாசம் கொண்டோர் உன்னை போல் யாரும் உண்டோ உன் பார்வை ஒன்றே போதும் எம் பாதை நன்றாய் போகும் |