மாதாபாடல்கள் | தாயாய் உன் துணையாய் |
தாயே மரியே துணை வருவாய் தரணியர் யாவர்க்கும் தாயாவாய் தாயாய் உன் துணையாய் நீயும் வர தனிமையும் உண்டோ வாழ்விலே உம்மைப் பார்த்து வழி நடக்க வரங்கள் கொண்டோம் வழித்துணையாய் தாயே மரியே துணை வருவாய் தரணியர் யாவர்க்கும் தாயாவாய் நம்பி உம்மோடு நடந்திடும் உம் மகனின் வழிதனில் நடந்திடுவோம் மாறாது உலகின்று இருந்தாலும் துணிவோடு நீ இன்று போராடு உண்மையை உலகுக்கு உரைத்திட உடனிருப்பேன் உன் துணையிருப்பேன் தாயே மரியே........ அறியா மனிதர்கள் ஏட்டினிலே மனிதர்க்கு மாண்பினைக் காட்டிடுவாய் தணியாத தாகம் தந்திடுவாய் உடனிருப்பேன் உன் துணையிருப்பேன் தாயே மரியே........ |