மாதாபாடல்கள் | சின்னமலை சிங்காரமே |
சின்னமலை சிங்காரமே எங்கள் ஆரோக்கிய மாதாவே உம்மைத்தேடி நாடி வந்தோம் உம் குறை தீர்ப்பாயே வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க அம்மா உந்தன் பாதம் நாடி வந்தோம் உந்தன் அன்பை தேடினோம் ஆறாத துயர் தீர்க்கும் எங்கள் தாய்மரியே வாழ்ந்திட உம்மைத்தேடி வந்தோம் தாயே மரியே எமைப்பாரும் சின்னமலையில் வாழும் தாயே எங்கள் மனங்களில் இருப்பாயே ஆகலாத துயர்போக்கும் எங்கள் மாமரியே வாழ்ந்திட உம்மைத்தேடி வந்தோம் தாயே மரியே எமைப்பாரும் |