மாதாபாடல்கள் | போற்றிப் பாடுது என் மனமே |
போற்றிப் பாடுது என் மனமே தாய்மரியே உந்தன் தாய் அன்பையே எளியோர் எமது புகலிடமே ஆகட்டும் என்றாய் ஏவாளை வென்றாய் ஆண்டவன் தங்கும் ஆலயமே விண்மீன் சூடிய தாரகையே உமையன்றி கதியே யாரம்மா - உம் திருத்தாள் பணிதோம் துணை புரிந்தே அரவணைப்பாய்.......... பாரினில் எமது அருட்சுனையே காரிருள் நீக்கும் அருள் ஒளியே தேடிடும் பிள்ளையுன் தேற்றரவே வாடிடும் வாழ்வும் வளம் பெறவே ஆதரிப்பாயே........ |