மாதாபாடல்கள் | ஓபிர் தங்க நகைகள் அணிந்து |
ஓபிர் தங்க நகைகள் அணிந்து உமது அரசி வலப்புறம் நிற்கின்றாள் பன்னிரு விண்மீன் முடியென கொண்டு கதிரோனை ஆடையாய் அணிந்தவளாய் பன்னிரு விண்மீன் முடியென கொண்டு நிலவின் மேலே நிற்கின்றாள் உனது அரசர் உன் பேரெழிலை கண்டு உன்னை என்றும் விரும்பிடுவார் அவரே என்றும் உன் தலைவர் - 2 அவர்க்கென்றும் தலைவணங்கு மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அவர்கள் அழைத்து வருகின்றனர் அனைவரும் அரச மாளிகையில் -2 இதோ வந்து நுழைகின்றனர் |