Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் நாளாம் நாளாம் புனித நாளாம்


நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் - 2

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் - 2
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் - 2
 
Gloria (5) - in excelsis deo

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் - 2
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் - 2
Gloria (5) - in excelsis deo






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா