| மாதாபாடல்கள் | மலர்களே மலர்களே |
|
மலர்களே மலர்களே மரியைப் புகழுங்கள் - அன்னை மரியைப் புகழுங்கள் மலைகளே மலைகளே மரியை பணியுங்கள் - அருள் மரியை பணியுங்கள் விண்ணகம் போற்றும் ராணியவர் மண்ணகம் போற்றும் தாயுமவர்- இந்த அன்னைக்கு நிகரா யாருமில்ல - வேற அழகு நெறைஞ்ச பேருமில்ல I பால் கலசம் பொங்கச் செய்த புதுமை நாயகி - கால் முடங்கியவனை நடக்கச் செய்த அருளின் முழுமதி கலங்கிய கப்பலைக் கரை சேர்த்த கலங்கரை கலங்கிடும் இதயங்களில் ஒளிரும் தாரகை II கோடி கோடி மாந்தர்களின் குறைகள் தீரப்பவர் - தன்னை நாடி வரும் அனைவருக்கும் நலமும் அருள்பவர் இல்லை என்று yaarukkum இவர் சொன்னதே இல்லை அள்ளித்தரும் வரங்களுக்கு எல்லையே இல்லை |