Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் ஜெபமாலை ஜெபிக்கும்போது  


ஜெபமாலை ஜெபிக்கும் போது - என்
உள்ளமே குளிருதம்மா
அருள் நிறை மரி என்னும் போது - என்
துயர் எல்லாம் நீங்குதம்மா

அனுதினம் ஜெபிப்போம் ஜெபமாலையை
ஆண்டவர் அளித்த மறை உண்மையை - 2
பத்துமணி ஒவ்வொன்றிலும் - உந்தன்
பரிந்துரையை பெற்றிடுவோம் - 2

இயேசுவின் ஒளி தேடி வந்தோமம்மா - இறை
குடும்பமாய் உன் பாதம் அமர்ந்தோமம்மா - 2
வருவாய் மாமரியே - அன்பை
மழையாய் பொழிவாயே - 2




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா