மாதாபாடல்கள் | இனிய கார்மேல் தாயே |
இனிய கார்மேல் தாயே எங்கள் பாதுகாவல் நீ கர்த்தர் இயேசு கவர்ந்த நல் அற்புதக் கன்னித்தாயே அலகையின் தலைதனை நசுக்கிய பேரரசி நீ (2) உலகை கேட்டில் இன்று மீட்க இன்று மீட்க உயர்ந்த தேவ சுதனை ஈன்ற சுதனை ஈன்ற அறங்கள் நிறைந்த தாயே நீ சிறந்த கார்மேல் மலரே நீ இறைவனின் திருவுளம் நிறைவேற வாழ்ந்தவள் நீ (2) வறியவர் துயரைப் போக்க துயரைப் போக்க பசித்தவர் நலமாய் வாழ நலமாய் வாழ தன்னைத் தந்த தாயே நீ தரணி போற்றும் தெய்வம் நீ |