Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் என்ன அழகு உன் அருள் அழகு  

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)
தீவானின் நீர்ச் சுணையே தாவீதின் கோபுரமே
சாரோனின் மலர் அழகே சீரோனின் அருள் மகளே

கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே
என்னைக் கொள்ளை கொண்டதே - உன்
கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே
என்னைக் கொள்ளை கொண்டதே
ஏசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே
ஏசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே
அன்பே அருளே அழகே அமுதே நீ வாழ்க நீ வாழ்க

அன்பு விழிக் கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன்
அன்பு விழிக் கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே
அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க நீ வாழ்க





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா