மாதாபாடல்கள் | எ |
ஆ..வே மரி..யா கிறா..சி..யா பிளே..னா டோ..மினுஸ் தே..க்கும் பெ..னெடிக்தா தூ அருளே நிறைந்த தா..யே பா..விகள் எமக்காக இறைவனை மன்றாடும் உம் பிள்ளைகள் நாமன்றோ Ave maria. விண்..ணுலக அரசியே மண்..ணுலக அன்னையே மாந்தர்கள் எமக்காக பரிந்து பேசும்ம்மா Ave Maria. பெண்களில் பேறு பெற்றவளே அண்டி வருவோர்க்கு ஆதரவே அனைவரின் குறைபோக்கி வேண்டும் வரம் அருள்வாய் Ave Maria இறைமகனின் அன்னையே உம்மகனை எனக்காய் தந்தவளே எனக்கும் நீர் தாயம்மா என் குரல் கேளம்மா Ave Maria, |