மாதாபாடல்கள் | ஆண்டவன் படைப்பால் அற்புதம் |
ஆண்டவன் படைப்பால் அற்புதம் நிகழ்ந்ததுவே அன்னையின் பிறப்பால் அகிலமும் மகிழ்ந்ததுவே வாழ்த்துக்கள் பாடி வண்ணமலர் தூவி அருள்மலர் வேண்டிடுவோம் -2 Happy Birthday to you Happy Birthday to you Our Beloved Mother -2 அன்னையவள் அமலியாய் உதித்தாளே என்னை அவள் தேர்ந்து எடுத்தாளே - 2 உன்னை அவள் உயர்த்திடுவாளே உலகிற்கே ஆரோக்கிய தாய் ஆனாள் அவள் பிறப்பால் விண்ணவர் மகிழ்ந்தனரே அவள் பிறப்பால் மண்ணவர் நெகிழ்ந்தனரே -2 Happy Birthday to you Happy Birthday to you Our Hevenly Mother கன்னியவள் தாயும் ஆனாளே சுடர் விடும் விண்மீன் ஆனாளே -2 ஆபிரகாமின் வித்தும் ஆனாளே அடியார்க்கு சொத்தாய் வந்தாளே அவள் பிறப்பால் விண்ணவர் மகிழ்ந்தனரே அவள் பிறப்பால் மண்ணவர் நெகிழ்ந்தனரே -2 Happy Birthday to you Happy Birthday to you |