மாதாபாடல்கள் | அன்னை மரியே எங்கள் |
மரியே நீ வாழ்க - 2 அன்னை மரியே எங்கள் அன்புத் தாயே - உன் பிள்ளைகள் நாங்கள் உந்தன் பாதம் தேடி வந்தோம் அம்மா - 2 இறைவனின் வார்த்தயை இதயத்தில் சுமந்திரே ஆகட்டும் வார்த்தையாலே அகிலத்தை மீட்டிரே - 2 அகிலம் ஆளும் அரசியே அரவணைப்பாய் எம்மையே - 2 வாழ்க அரசியே வாழ்க அமலியே வாழ்க எங்கள் தாயே மரியே நீ வாழ்க - 2 இருளில் வாழும் மாந்தருக்கு ஒளியினை தருபவளே வேளையிலே வீற்றிருந்து வேண்டும் வரம் தருபவளே - 2 அன்னை உந்தன் அருளாள்தானே அகிலத்தில் வாழ்கிறேனே - 2 வாழ்க அரசியே வாழ்க அமலியே வாழ்க எங்கள் தாயே மரியே நீ வாழ்க (2) |