மாதாபாடல்கள் | அன்னை மாமரி |
அன்னை மாமரி நமதன்னை மாமரி அன்பு திகழ் இன்பசுக பதம் பணிவோம் 1. தாபரி தயாபரி சாகரி குணாகரி ஆதரி தாவீது வம்ஸ மாசில்லா மனோகரி 2. தேவனைப் பயின்றவள் தேனருள் சுரந்தருள் தேவ திருவுள்ளமே நிறைந்துமே மகிழ்ந்தருள் 3. ஜீவர்கள் ஈடேறவே தன் மைந்தனை மன்றாடிடும் பாவிகளின் தஞ்சமே இப்பாரெல்லாம் கொண்டாடிடும் |