மாதாபாடல்கள் | அம்மா என் அம்மா |
ஆ..ஆ...ஆ...ஆ மானிஸமதமதப ஆ...ஆ கமபனிஸனகா ஆ...ஆ தீம் தன தின தன தனித தோம் தோம் தீம் தன தின தன தனித தோம் தோம் தீம் தனன தின தீம் தனன தின தகிட தகிட தகிட தகிட தினதோம் மரியே வாழ்க உந்தன் நாமம் வாழ்க 3 மரியே வாழ்க மரியே வாழ்க ஸாஸாஸகரிக ஸ ஸனிதபகா ஸமகபனிஸா அம்மா என் அம்மா என்றழைத்தேன் உன்னை ஒரு நாளும் ஒரு பொழுதும் மறவேன் உன்னை மரியின் நாமம் சொன்னாலே மலரந்திடுமே புது கவிதை மரியின் நாமம் ஜெபித்தாலே நடந்திடுமே பல புதுமை மரியே உன் நாமம் வாழ்க வாழ்க வாழ்க உன் நாமம் வாழ்க மரியே வாழ்க பாமகாமகா .....ஸனிஸா பனிமகா ஸமபா ஸனிமபகஸா இறைவனின் ஆலயமாய் உயர்ந்தவளே இயேசுவை உலகிற்கு அளித்தவளே நிலவின் மீது நின்றவளே பன்னிரு முடியை அணிந்தவளே இந்த உலகாளும் எனையாளும் மரியே உன் நாமம் வாழ்க வாழ்க வாழ்க உன் நாமம் வாழ்க மரியே வாழ்க (2) தரிகிட தரிகிட தாம்தோம் தரிகிட தரிகிட தாம்தோம் தகதிமி தகதிமி தகதகதினதோம் விண்ணக அரசியாய் அமர்ந்தவளே மண்ணக மாந்தருக்கு அடைக்கலமே பெண்களில் பேறு பெற்றவளே - உன் கண்களில் கருணை நிறைந்தவளே இந்த உலகாளும் எனையாளும் மரியே உன் நாமம் வாழ்க வாழ்க வாழ்க உன் நாமம் வாழ்க மரியே வாழ்க (2) |