மாதாபாடல்கள் | அம்மா அம்மா மரியே |
அம்மா அம்மா மரியே எங்கள் கார்மேல் அன்னையே உன் நவநாளில் உன் திரு நாளில் உம்மை வாழ்த்திப் பாட வந்தோம் இறைவனின் அன்னையே விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியே (2) எங்களை ஆளும் அன்னையே உம்மை நாங்கள் பாட வந்தோம் (2) நன்றி கூறிப் பாட வந்தோம் உம் திரு உத்தரியம் எம்மைக் காக்கும் கேடயம் (2) கடவுளின் கரமதில் எம்மைச் சேர்க்கும் அதிசயம் (2) உம் பாதம் சேர்க்கும் அருள் வரம் |