1016-ஜெபமாலை அன்னையே |
ஜெபமாலை அன்னையே இறையன்பின் பாலமே யேசுவிடம் எம்மையே அழைத்துச் செல்லும் உந்தன் (2) ஜெபமாலை வாழ்க ஜெபமாலை வாழ்க மாமரயே மாதாவே ஜெபவாழ்வின் மாதிரியே மாமரயே மாதாவே ஜெபவாழ்வின் மாதிரியே மனுக்குல மீட்பின் வரலாற்றை யேசுவின் இனிய நற்செய்தியை (2) அனுதினம் ஜெபமாலையிலே சிந்தித்து சீர்பெறவே அழைத்தாயே அழைத்தாயே எம்மை நீ அழைத்தாயே அமைதியின் கருவி ஜெபமாலையை ஆன்மீக ஆயுதம் ஜெபமாலையை (2) இயேசு என்னும் மந்திரத்தை சொல்லிச் சொல்லி வாழ்வுறவே செய்தாயே செய்தாயே வாழ்வுறவே செய்தாயே |