Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1090-மங்கைருள் மாணிக்கமே  


மங்கைருள் மாணிக்கமே மாந்தர் குல மணி விளக்கே
அன்பு நிறை ஆலயமே அம்மா மரியே
அண்டி வந்தோம் உம் துணையை எம்மை ஆதரி
அம்மா மரியே எம்மை அன்பாய் ஆதரி - 2 ஆ ஆ ஆ ஆ

காலைப்பனி மலரழகே கடவுளின் திருமகளே
கன்னிமையின் புதுப்பொருளே கருணையின் நிறையுருவே - 2
அம்மா மரியே எம்மை அன்பாய் ஆதரி - 2 ஆ ஆ ஆ ஆ

த}ய்மையின் தெய்வீகமே யேசுவின் அன்னை நீயே - 2
அவர் சிலுவையடியில் எம்மையும் ஈன்றவளே
அம்மா மரியே எம்மை அன்பாய் ஆதரி - 2






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா