1089-புவனராணியே |
புவனராணியே புனித ராணி புகழுமா மகிமை ராணியே (2) சகல லோகமாளுமகா ஏக பரமன் தாய் - 2 அகமும் உடலும் அழகும் மிளிரும் அன்னை மரி நீயே (2) கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை (2) அருளும் தயவும் நிறைந்த மரியே அபயம் எங்கள் தாயே (2) பூலோகம் போற்றும் புனித தாயே புதிய ஏவையே (2) புதுமை பலவும் புரியும் மரியே புகலிடம் நீரே (2) |