1083-தேவ தாயே நான் உன் சேயே |
தேவ தாயே நான் உன் சேயே தினம் என்னைக் காப்பாயே - நீயே பாருலகோரின் அடைக்கலம் நீயே பாவிகட்காறுதல் பரிதவிப்போர் தஞ்சம் நம்பி வந்தோரைக் கைவிடாய் நீயே - 2 நாடினேன் நீயே என் தாயென வந்தேன் சஞ்சல உலகில் சஞ்சரிக்கின்றேன் - 2 கொஞ்சமோ வேதனை தஞ்சம் நீ என வந்தேன் |