1079-தாயே உன் பாதமே |
தாயே உன் பாதமே நாடினோம் தஞ்சமெனக் கூடினோம் நீயே கதியென வாயார வாழ்த்தினோம் நெஞ்சில் உறை அன்னையே... பிணியால் வருந்தும் துயர் நீங்கவே தினம் கோடிப் பேர்கள் உனை நாடுவர் (2) கனிவோடு நீ வந்து மகிழ்வோடு துணை செய்வாய் (2) கருணாகரி நீயே மரியன்னையே கவலைகளினால் வாடினோம் கண்ணீர் துடைத்தருளே (2) பாவ வினை நீக்கி செப தபம் ஓங்கி - 2 பாங்குடன் வாழச் செய்வாயே |