Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1076-தாயே தயவோடு பாரம்மா  
தாயே தயவோடு பாரம்மா
சேயாய் அடியேனைச் சேரம்மா - 2
அம்மா அம்மா ஆதரி எனை - 2

வந்தேன் உன் சரணம் தேடியே
என் தாய் நீ எனவே ஓடியே - 2
அம்மா அம்மா ஆதரி எனை - 2

வானோர் புகழ்ந்திடும் அன்னையே
அன்பாய் அணைத்திடும் என்னையே - 2
அம்மா அம்மா ஆதரி எனை - 2







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா