1069-சதா சகாயத் தாய் மரியே |
சதா சகாயத் தாய் மரியே - அம்மா உன் ஆதரவே என் பேறு (2) இதோ உன் தாய் இவளே என்னும் இறை மொழியே (2) சதா உதவும் தயை பெருகும் அன்னை உன்னை கண்டதனால் - என் வாழ்வில் கல்வாரிப் பலியினிலே என் பாவம் சுமந்தெமக்காய் (2) மன்றாடுதலாய் நின்ற தாயே என்றும் துணை வாராயோ அம்மா அம்மா நின் பரிந்துரையால் என் தேவன் புதுமைகளாய் தண்ணீர் ரசமாய் கனிந்தது போல் எங்கள் மனம் கனியச் செய்யும் |