Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1066-கலங்கரைத் தீபமே  

கலங்கரைத் தீபமே
கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய் தாயே (2)

மாதர்களின் மாதிரியே
மாயிருளில் ஒளி தாரகையே (2)
மாதரசியே மன ஒளி தாராய்
மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய் (2)
பாவி என் உள்ளம் தாயுன்னைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா