Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1060-஑ரு நாளும் உன்னை  


ஒரு நாளும் உன்னை மறவேன் தாயே
ஒரு நாளும் உன்னை மறவேன்
திருநாளோ இல்லை எந்த - 2
வெறும் நாளோ ஒரு நாளோ

கடல் நீரில் மிதந்தாலும்
தகனத்தில் பறந்தாலும் - 2
உலகெல்லாம் அறிந்தாலும் - 2
உத்தமனாய்ச் சிறந்தாலும்

நினைத்தவைகள் நடந்தாலும்
நிலை குலைந்தே மடிந்தாலும் - 2
எனைப் பிறர்தான் இகழ்ந்தாலும் - 2
இனிதாகப் புகழ்ந்தாலும்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா