1052-இருள் அகற்றும் ஒளிச்சுடரே |
இருள் அகற்றும் ஒளிச்சுடரே நோயகற்றும் அருமருந்தே - 2 உன் புகழை பாடவந்தோம் சமாதான அன்னை தாய்மரியே - 2 ஆவே மரியா ஆவே மரியா ஆவே ஆவே ஆவே மரியா ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே மரியா மரியா கருணை நிறைந்த கன்னிகையே கருவினில் இறைவனை சுமந்தவளே -2 காலமெல்லாம் எம்மை காத்திடவே 2 காத்திருந்தோம் எதிர்பார்த்திருந்தோம் - 2 இறைவனின் தாய் எம் தாயானால் இதைவிட எமக்கொரு பெருமையுண்டோ - 2 தாய் நீர் இருக்கையில் தாழ்வில்லை 2 தஞ்சம் என்றே உம்மை சரணடைந்தோம் - 2 |