Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1049-ஆதாரமே மடு மாதாவே  


ஆதாரமே மடு மாதாவே
உன் பாதாரம் சரணடைந்தேன் (2)
மனப் பாரம் நீக்கிடவே
உன் மடி மீது சாய வந்தேன் (2)
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா

அனல் விழு புழுப்போல் துடிக்கின்றேன்
அரவின் வாய் தேரைப் போல் அழுகின்றேன் (2)
உறவிழந்து ஊரிழந்து தவிக்கின்றேன்
உரிமை வாழ்வை ஏங்குகின்றேன் (2)
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா

வாடியவை உயிர்ப்பதையே உணர்கின்றேன்
தேடியதை உன்னிடமே காண்கின்றேன் (2)
விடியலின் வெளிச்சத்தைப் பார்க்கின்றேன்
உன் மடி மீது சாய்ந்திடவே துடிக்கின்றேன் (2)
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா
இரங்கும் அம்மா அம்மா இரங்கும் அம்மா







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா