Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1047-ஆரோக்கியமாதாவே  

ஆரோக்கியமாதாவே - உமது புகழ்
பாடித்துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித்துதித்திடுவோம்

அலைகள் மோதிடும் கடற்கரைதனிலே
வசித்திட ஆசை வைத்தாயே
பலவகை கலைகளும் பாரினில் துலங்கிட
அனைவருக்கும் துணை புரிவாயே - 2

தேன்கமழும் சோலை சுழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே
வானகமும் இந்த வையகமும்
செழித்தோங்கிட அருள் புரிவாயே - 2







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா