Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1044-அன்னைக்குக் கரம் குவிப்போம்  
அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் (2)

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் (2)
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் (2)
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அந்த
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் (2)
பாவினில் அவள் புகழ் பாடிடுவோம்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா