Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1043-அன்னை மரியே அயின்சீல்டன் தாயே  
அன்னை மரியே அயின்சீல்டன் தாயே
அணைத்திடும் அம்மா
இயேசுவில் இணைத்திடும் அம்மா அம்மா
இணைத்திடும் அம்மா

வானகத் தந்தையே ஆ..ஆ.. வாழ்த்துச் சொல்லிப் பிரிந்தவளே ஆ..ஆ..
வார்த்தையாம் தேவமைந்தன் ஆ...ஆ... தாயாய்த் திகழ்ந்தவளே
பெண்களாய் பிறந்ததிலே பெருமையில் சிறந்தவளே (2)
கண்களாய் எமைக் காக்க மலையோரம் அமர்ந்தவளே (2) ஆ...ஆ...

மூவொரு தேவனாம் ஆ...ஆ... முடிகொண்டாளும் பெண்ணரசி ஆ...ஆ...
அன்பின் பிறப்பிடமே ஆண்டவன் இருப்பிடமே ஆ...ஆ...
அலகையை மிதித்தவளே அகிலங்கள் ஆழ்பவளே (2)
பாவிகள் புகலிடமே பக்தர்கள் அடைக்கலமே (2) ஆ...ஆ...








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா