Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1037-அன்னையின் அருட்திரு  

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்
அல்லல்கள் அகன்றுவிடும் - அவள்
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்துவிடும் - 2

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மைதான் அவள் தோற்றம் - இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம் - 2

பொன்தாள் வெண்ணிலே தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கும் - திருச்
செம்மலர் சாற்றிய கருசூலம் அவள்தான்
ஆண்டவன் அடிமை எனும் - 2








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா